menu
arrow_back
Latest Kanchipuram Tamil News | காஞ்சிபுரம் செய்திகள் -Instanews
Instanews brings the latest current Kanchipuram district news about corona, politics, education, crime, business, memes, sports, updated weather news.

Latest Kanchipuram Tamil News | காஞ்சிபுரம் செய்திகள் -Instanews

‘வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

காஞ்சிபுரம் அருகே கல்வெட்டு பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது

காஞ்சிபுரம் நகரில் மலைபோல் குவிந்த குப்பைகளை மேயர் தலைமையில் அதிரடியாக அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

ஸ்ரீபெரும்புதூரில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் என 78 கண்டறியப்பட்டு மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Today is October 5, World Teachers' Day newsஇன்று அக்டோபர் 5- உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

keyboard_arrow_up