views
Latest Tiruvannamalai News | திருவண்ணாமலை செய்திகள் | Instanews
‘வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஆரணி பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல் வைத்த போலீசார் கடை உரிமையாளரை கைது செய்தனர்.
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது
தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Today is October 5, World Teachers' Day newsஇன்று அக்டோபர் 5- உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வந்தவாசியில் இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு செல்வதென்றால் எந்த வழியாக செல்வது என அறிய முதலில் இதனை படியுங்கள்.