menu
arrow_back
Namakkal News Today | நாமக்கல் செய்திகள் | InstaNews
Namakkal News Today - Instanews brings the latest current Namakkal district news about corona, politics, education, crime news, business, memes, sports, updated weather news.

Namakkal News Today | நாமக்கல் செய்திகள் | InstaNews

‘வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

குமாரபாளையம் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலருக்கு நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள் ஊர்வலம் நடைபெற்றது.

பவித்திரம் அருகே அச்சப்பன் கோவிலில் நடைபெற்ற வினோதமான சாட்டையடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங் மற்றம் இடமாறுதல் கவுன்சலிங் உடனடியாக நடத்த ஆசிரியர்...

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் (வியாழன்), நாளையும் (வெள்ளி) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Kashmir issue,No talks with Pakistan, Amit Shah sureபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என அமித்ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து ஊட்டி மலை ரயில் என்ஜின் புறப்பட்டது

தி.மு.க. அமைச்சர்- பெண்களை கூனி குறுக வைக்கும் வகையில் பேசி உள்ளார் என்று டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Today is October 5, World Teachers' Day newsஇன்று அக்டோபர் 5- உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் வரும் 7-ம் தேதி இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

keyboard_arrow_up